உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மது குடித்து விட்டு தகராறு; கணவரை வீட்டோடு எரித்து கொலை செய்த இளம்பெண்

விருதுநகர் விருதுநகரில் கணவரை வீட்டோடு இளம்பெண் எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியை சேர்ந்தவர் சங்கர்குரு (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சங்கரேசுவரி (வயது 31). இந்த தம்பதிக்கு 12 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். சங்கர்குரு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சங்கரேசுவரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு…