Daily Thanthi
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த், லக்ஷயா சென்
குமாமோட்டோ, ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றை யர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-15, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் கோடை நரோகாவை (ஜப்பான்) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். லக்ஷயா சென் 5-வது முறையாக நரோகாவுடன் மோதிய ஸ்ரீகாந்த் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்…