Hindu Tamil Thisai
கூட்டுறவு வீட்டுவசதி துறைக்கு பிரத்யேக இணையதளம், செயலி: அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
சென்னை: கூட்டுறவு வீட்டுவசதித் துறைக்கு பிரத்யேக இணையதளம், செயலியை வீட்டுவசதித் துறை அமைச்சர் ராஜ்குமார் நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து வீட்டுவசதித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் ‘கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் பொதுமக்களுக்கு விரைவாக சேவைகள் வழங்கவும், நிர்வாகச் சீர்திருத்தம் மேற்கொள்ளவும்…