உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘நடிகைகளை எப்படியும் விமர்சிக்கலாம் என்று பலர் நினைத்துவிடுகிறார்கள்’ - திரிப்தி டிம்ரி

மும்பை, 'மாம்', 'போஸ்டர் பாய்ஸ்', 'லைலா மஜ்னு', 'புல்புல்' போன்ற பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை திரிப்தி டிம்ரி. குறிப்பாக சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் திரிப்தி டிம்ரி பிரபலமானார். தீபிகாவுக்கு பதிலாக... தற்போது சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் 'ஸ்பிரிட்' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த அண்டு திரைக்கு வர…