Indian Express Tamil
வருஷத்துக்கு ரூ.1 கோடி சம்பளம்; ஆனாலும் நான் மிடில் கிளாஸ்தான்: அமெரிக்க இந்திய பெண் சொன்ன அந்த ஒரு விஷயம்
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் ஒருவர் ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடி வரை சம்பாதித்தும் தன்னை ஒரு நடுத்தர வர்க்கத்தினராகவே கருதுவதாக கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் நிதின் மல்ஹோத்ரா என்பவர், தனது சகோதரி மகிமா ரதியுடன் இணைந்து வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் இந்த விவாதம் தொடங்கியது. அதிக சம்பளம் வாங்கினாலும், வரிகள், வீட்டுக் கடன், இன்சூரன்ஸ் மற்றும் அன்றாட செலவுகளால் அமெரிக்காவில் பெரிய அளவில் பணத்தை சேமிக்க முடிவதில்லை என்பதை மகிமா அதில் விளக்கியுள்ளார். சாப்பிட்டு மிச்சம் வைத்த உணவுக்கு ரூ.560 பில்; அமெரிக்க உணவகத்தின் விசித்திர கட…