உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Today's Rashi Palan 13 November 2026: புதன், சுக்கிரன் வக்ர நிவர்த்தி; சிக்கல்கள் தீர்ந்து அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை?

Daily Horoscope in Tamil 13 November 2026: ராசிபலன் நவம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை 2026: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். சந்திர எச்சரிக்கை: இன்று இந்திய நேரப்படி நாள் முழுவதும் பொருட்கள் வாங்குவதற்கோ அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பதற்கோ எந்தத் தடையுமில்லை. சந்திரன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் அன்பர்களுக்கு வாழ்த்துகள் (வெள்ளிக்கிழமை, நவம்பர் 13,…