உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இன்று ‘பிங்க்’ மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர்

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி இன்​றும் நாளை​யும் கர்நாடகா​வில் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​கிறார். இதற்​காக, இன்று காலை டெல்​லி​யில் இருந்து பெங்​களூரு​வுக்கு தனி விமானம் மூலம் வந்​தடைகிறார். காலை 10 மணிக்கு பெங்களூருவை அடுத்​துள்ள‌ அனேக்​கலில் அமைந்​திருக்​கும் சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்​தனா சமஸ்தானா மையத்தின் பிரசாந்தி குதிரத்​தின் பொன்​விழா கொண்டாட்டங்களில் பங்​கேற்​கிறார். பின்​னர், பிற்​பகல் 12.45 மணிக்கு தாவரக்…