உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பொங்கல் திருநாள்! ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது!

பொங்கல் திருநாள் ஜனவரி மாதம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவ. 13) தொடங்குகிறது. ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு வெளியூரில் பணிபுரிவோர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தையே நம்பியிருக்கிறார்கள். அப்படி ரயில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல்…