Daily Thanthi
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடிகை ரோஜா தரிசனம்
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கோவிலிலே தங்கி விரதம் இருந்து வருகிறார்கள். இதற்கிடையே தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று (12-ந் தேதி)ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சரும்…