Hindu Tamil Thisai
ஜம்மு காஷ்மீரில் மாயமான 2 போலீஸ் அதிகாரிகள் உடல் மீட்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வார் மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான டாச்சன்-மார்வா பகுதியில், ராணுவத்தினருடன் இணைந்து, போலீஸ் அதிகாரிகளான ராஷ்பால் குமார் (40), பாபி சந்த் (54) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தேர்னா சோதனைச் சாவடிக்குச் சென்று கொண்டிருந்தபோது மாயமாகினர். இதையடுத்து, தேர்னா பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்து சென்ற தேடுதல் குழுவினர் அவர்களை தேடும் பணியில்…