Indian Express Tamil
மக்களே அலர்ட்: இன்று (நவ.13) இந்த ஏரியாக்களில் முழு நேரம் கரண்ட் கட்: மொபைல் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் வெள்ளிக் கிழமை (நவம்பர் 13) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி முடிவடைந்தவுடன், பிற்பகல் 2 மணிக்கு மேல் மீண்டும் சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்: கல்லூரி சாலை துணை மின் நிலையம் மற்றும் நுங்கம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்: கல்லூரி சாலை, கல்லூரி லேன், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3-வது தெரு, ரட்லேண்ட் கேட் 1…