உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`நீங்க ஊறுகாயா தொட்டுக்க நான் தான் கிடைச்சேனா.?' - சசிகலாவை நீக்கிய அஇபுதமமுக சக்ரவர்த்தி பேட்டி

`அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக'த்திலிருந்து அதன் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை கட்சியின் தலைவர் சக்ரவர்த்தி நீக்கியிருக்கிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, உடனடியாக ராமதாஸ் தலைமையிலான பாமகவும் கூட்டணி சேர்ந்து சாத்தூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினார். இந்த தொகுதிகளில் எல்லாம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு இவர்களால்…