உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பிரதமர் மோடி வரும் 16-ந்தேதி பிலிப்பைன்ஸ் பயணம்

புதுடெல்லி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில், 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இக்கூட்டமைப்பு, பிராந்திய வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறது. பிலிப்பைன்ஸ் பயணம் இந்த ஆண்டு ஆசியானின் தலைமை பொறுப்பை பிலிப்பைன்ஸ் வகிப்பதால், அதன் தலைநகர் மணிலாவில் வரும் 16 முதல் 18 வரை மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி, 16-ந்தேதி பிலிப்பைன்ஸ் செல்கிறார். ஆசியான்-இந்தியா…