Hindu Tamil Thisai
4-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது இந்திய அணி
மவுண்ட்மவுங்கனி: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட்மவுங்கனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. ஹாமில்டனில் நடைபெற இருந்த 3-வது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடரில் இந்திய அணி 2-0 என முன்…