உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மதுரை நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் கொள்ளை: வெளியான புதிய டுவிஸ்ட்

மதுரை, தமிழ்நாட்டில் தீபாவளி நாளில் வெவ்வேறு இடங்களில் 15 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மதுரையில் புதிதாக திறந்த நகைக்கடையில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிஷ்க் ஜூவல்லர்ஸ் மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லர்சின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த…