உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Arnab: 3 மணிநேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் அர்னாப் புயல்; வானிலை மையம் சொல்வது என்ன?

வங்கக்கடலில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் அர்னாப் புயல் நிலைகொண்டுள்ளது. இந்திய வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின் படி, “ஆந்திரக் கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிகக் கடும் புயலான ‘அர்னாப்’, கடந்த 3 மணி நேரமாக எந்தவொரு பெரிய நகர்வுமின்றி ஒரே இடத்தில் நிலையாக நீடிக்கிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 மணி நேரத்திற்குள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம்…