Nakkheeran
“கழிவுப் பொருட்களைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்” - எஸ்.பி. ஸ்டாலின் எச்சரிக்கை!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சப்-டிவிஷன் சின்னக் கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் (Environmental Protection Act) மற்றும் காற்று மற்றும் நீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின் (Pollution Control Act) கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இந்தச் செயலில் ஈடுபட்ட சந்தேகத்திற்கிடமான வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்று கழிவுகளைக் கொட்டும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படு…