உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: ஜெம் வீரமணி வழக்கில் அருண் ஐபிஎஸ் பெயர் சேர்ப்பு

சென்னை: சிறுமிகளைப் பாலியல் வன்​கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக மொத்​தம் 9 போக்சோ வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த வழக்கை காவல் துறை அதி​காரி​கள் லஞ்​சம் பெற்​றுக் கொண்டு மூடி மறைக்க முயன்​றதால், வழக்கை சிபிஐக்கு மாற்​ற வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வாராகி என்​பவரும், வழக்​கறிஞர் ராஜசேகர் என்​பவரும் மனு தாக்​கல் செய்​துள்​ளனர். மேலும் சிறுமிகள் தொடர்​புடைய…