Hindu Tamil Thisai
நட்புரீதியிலான போட்டி: கால்பந்தில் இந்திய அணி தோல்வி
ஆக்லாந்து: இந்தியா - நியூஸிலாந்து கால்பந்து அணிகள் இடையிலான சர்வதேச நட்புரீதியிலான போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் நியூஸிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 5-வது நிமிடத்தில் இந்திய அணியின் வீரர் பிஜோய் வர்க்கீஸ் சுய கோல் அடித்தார். இதனால் நியூஸிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெசி ராண்டல் 34 மற்றும் 43-வது நிமிடங்களில் கோல் அடித்து மிரட்டினார்…