உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முன்னிலை பெற்றது இலங்கை: ராவல்பிண்டி டெஸ்ட் | PAK vs SL

ராவல்பிண்டி: பாகிஸ்​தான் - இலங்கை அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் போட்டி ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 434 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 102 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 404 ரன்​கள் குவித்​தது. தனஞ்​ஜெயா டி சில்வா 167 ரன்​களும், குஷால் மெண்​டிஸ்…