IBC Tamil
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு மன நலப் பரிசோதனை
புதிய இணைப்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேரையும் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினரால் நேற்று அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. தொடர்ந்து கஸ்ஸப்ப தேரரின் குழுவினருக்கு எதிராக மக்கள் அணி திரண்டதோடு, அவர்களது கூடாரங்களையும் கழற்றி எரிந்தனர். தொடர்ந்து அவ்விடத்...