IBC Tamil
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) என்ற போர்க்கப்பல், இன்று திங்கட்கிழமை (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வழக்கமான துறைமுக விஜயத்தை மேற்கொள்வதற்காக, இவ்வாண்டில் இக்கப்பல் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும். கடலோரப் போர் நடவடிக்கை Independence வகையைச் சேர்ந்த இந்தக் கடலோரப் போர் நடவடிக்கைக் கப்பலின் வருகையை இலங்கைக்கான அ...