உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பிரேசில் ஜனாதிபதி லூலாவின் வெற்றிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

பிரேசிலின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை ஜனநாயகத்தின் வெற்றியாகவும், ஊழல், பிளவு மற்றும் அரசியல் ஏமாற்று வேலைகளுக்கு மக்கள் வழங்கிய நிராகரிப்பாகவும் அநுரகுமார வர்ணித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், லூலாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது, அரசியல் வம்சங்களாலோ அல்லது நீதியை விட வலிமையே மேலானது என்று நம்புபவர்க...