Samayam Tamil
தங்கம் விலை அதிகம்: இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சில நாள் சரிவுக்குப் பிறகு நேற்றும் இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் இன்று நகை எடுக்க கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் செலவாகும்.