Maalaimalar
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 80 பேர் உயிரிழப்பு: தாக்குதல் தொடரும் என பலுசிஸ்தான் எச்சரிக்கை
பாகிஸ்தானில் ஆபரேஷன் அல்மாஸ் என்ற பெயரில் 80க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை கொன்றுள்ளதாக பலுசிஸ்தான் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த போராளிகள் குழு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தான் பகுதி, தனி நாடு கோரிக்கையை முன்வைத்து பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானில் உள்ள வழிபாட்டு தளங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது பலுசிஸ்தான் போராளிகள் குழு அவ்வப்போது தாக்குதல்…