உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழக காவல்துறை அதிரடி! 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைது

தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 1,049 ரௌடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாநிலத்தில் சமீபமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதனிடையே, தீபாவளி திருநாளில் மட்டும் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் 9 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் புழக்கம்…