உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா: பாதுகாப்பு பணியில் 4 ஆயிரம் போலீசார்

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாவட்ட கலெக்டர் விஷூமகாஜன் கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சூரசம்ஹாரம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் சுமார் 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது…