உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆசிய யு-19 கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

அல் அமாரத்: ஆசிய யு-19 கிரிக்​கெட் தொடர் ஓமனில் நடை​பெற்று வரு​கிறது. இதன் அரை இறுதி​யில் நேற்று அல் அமாரத் நகரில் இந்​தியா யு-19 அணி, ஆப்​கானிஸ்​தான் யு-19 அணியை எதிர்த்து விளை​யாடியது. முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் யு-19 அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 227 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக நோமன் சலார்​ஸாய், ஷா ஃபைசல் ரஹிமி ஆகியோர் தலா 51 ரன்​கள் சேர்த்​தனர். இந்​தியா யு-19…