Daily Thanthi
கவாஜாவின் குற்றச்சாட்டு: பதில் அளிக்க மிட்செல் மார்ஷ் மறுப்பு
பெர்த், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் ஆடிய போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் 8 ஆண்டு கழித்து மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. 'களத்தில் பந்தின் தன்மையை மாற்றுவ தற்கு உப்புத்தாளால் அதை தேய்க்கும் திட்டம் குறித்து அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்போதைய கேப்டன் ஸ்டீவன் சுமித் துணை கேப்டன் டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை பலிகடாவாக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவர்கள் மீது…