உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

“பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டு” குற்றஞ்சாட்டிய சோனியா.. அன்னா ஹசாரே பதில்!

Belonging: A Journey of Love என்ற பெயரில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் சுயசரிதைப் புத்தகம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், அவரது குழந்தைப் பருவம், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடனான காதல், அவசரநிலை காலக்கட்டம், அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார். இவ்வாறு, சுயசரிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு விவகாரங்கள் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன. சோனியாகாந்தி…