Vikatan
திருவண்ணாமலையில் திடீர் தரிசனம்; சோகமாகக் காணப்பட்ட தவெக MLA அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தி.மு.க - அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்யக் கோருவது, தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு…