Vikatan
``முன்பு 246 பள்ளிகள் மூடப்பட்டன; தவெக ஆட்சியில் அப்படி நடக்காது’’ - அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 2023-24, 2024-25 மற்றும் 2025-26-ம் ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிபெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. வி.ஐ.டி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்…