BBC Tamil
"மனம் புண்பட்டது" - வெளிநாட்டுப் பூர்வீகம் குறித்து காங்கிரஸுக்குள் கேள்வி எழுந்தது பற்றி சுயசரிதையில் மனம் திறந்த சோனியா
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தனது சுயசரிதையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அக்கட்சியின் தீர்க்கமான பல தருணங்களை நினைவுகூர்கிறார். ஆனாலும், பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் விட்டிருக்கிறார்.