Hindu Tamil Thisai
உ.பி.யில் உருவானது 3-வது அணி: 403 தொகுதிகளிலும் போட்டி என ஒவைசி - ஆசாத் அறிவிப்பு
லக்னோ: உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு (2027) தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணியும் பிரதான போட்டியாளர்களாக உள்ளன. இதில் 3-வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. இந்நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர்…