Daily Thanthi
உலகம் முழுவதும் முடங்கிய ‘மைக்ரோசாப்ட்’ சேவை - பயனர்கள் அவதி
வாஷிங்டன், அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலகளாவிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ‘மைக்ரோசாப்ட்’(Microsoft Corporation). இந்நிறுவனத்தின் ‘விண்டோஸ்’(Windows), ‘அவுட்லுக் 365’(Outlook 365), டீம்ஸ் (Teams), எக்ஸ்பாக்ஸ் (Xbox), கோபைலட் (Copilot) உள்ளிட்டை பல்வேறு முக்கிய சேவைகளை உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிப்பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்…