உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டோட்டல் செஸ்: பிரக்ஞானந்தா, எரிகைசி ஆட்டங்கள் ‘டிரா’

புடாபெஸ்ட், டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட் தொடர் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இந்த தொடர் கிளாசிக், ரேபிட், பிளிட்ஸ் ஆகிய 3 வகையான போட்டிகளை உள்ளடக்கியதாகும். இந்த போட்டியில் 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞா னந்தா, அர்ஜூன் எரிகைசி. ஆர்.வைஷாலி உள்பட 24 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தலா 6 பேர் வீதம் 4 பிரிவாக…