உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவன சர்வர் முடக்கம்!

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வர்கள் திடீரென முடங்கியதால், அவுட்லுக் (Outlook), டீம்ஸ் (Teams) மற்றும் கோபைலட் (Copilot) உள்ளிட்ட முக்கிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று ( நவம்பர் 13) அதிகாலை தொடங்கிய இந்தத் தொழில்நுட்பக் கோளாறால், உலகளவில் சுமார் 1.30 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் மின்னஞ்சல் அனுப்ப முடியாமலும், அலுவலகப் பணிகளை மேற்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டுள்ளனர். மைக்ரோசாப்ட் 365 தொகுப்பில் உள்ள அவுட்லுக், டீம்ஸ், ஷேர்பாயிண்ட் ஆன்லைன், ஒன்டிரைவ் (Outlook, Teams, SharePoint Online, OneDrive) மற்றும் செயற்கை நுண்ணறிவுச் செயலியான Copilot ஆகியவற்றின் செயல்பாடுகள…