Maalaimalar
உலகெங்கிலும் Microsoft சேவைகள் திடீர் முடக்கம்.. லட்சக்கணக்கானோர் அவதி
மைக்ரோசாப்ட் நிறுவன செயலிகளின் சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் 365, அவுட்லுக், டீம்ஸ் மற்றும் பிற மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் உலகெங்கிலும் பயனர்கள் அவதி அடைந்தனர். மேலும், இந்தத் முடக்கம், ஓபன் ஏஐ, ஆந்திரோபிக் ஏஐகள் மூலம் அவற்றை பயன்படுத்துவோரையும் பாதித்தது. டவுன்டிடெக்டர் கண்காணிப்பக அறிக்கைபடி, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் 1,38,058 பேருக்கு அவுட்லுக் செயலிழப்பு ஏற்பட்டது…