உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழக சட்டம்-ஒழுங்கு விவகாரம்... அமித்ஷாவிடம் அறிக்கை அளித்த கவர்னர் அர்லேகர்!

புதுடெல்லி, தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், 3 நாள் பயணமாக இன்று (நவம்பர் 13) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். அமித்ஷாவுடன் சந்திப்பு தமிழக கவர்னர் அர்லேகர், கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தபோது அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது அமித் ஷா டெல்லியில் இல்லாததால் இந்தச் சந்திப்பு நடைபெறவில்லை என்று…