Vikatan
ஜெம் வீரமணி வழக்கு: குற்றபத்திரிகையில் உள்ளது என்ன?
சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அது தொடர்பான விவகாரங்களை விசாரிக்க, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரால் 24.09.2026 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையரின் மேற்பார்வையில் செயல்பட்ட இந்தச் சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது தாயார் அளித்த புகார்களின் அடிப்படையில், 9 பாதிக்கப்பட்டவர்கள்…