Hindu Tamil Thisai
4 எம்எல்ஏ.க்கள் பதவி விலகிய விவகாரம்: சட்டப்பேரவைத் தலைவரின் விசாரணை நிறைவு
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்தனர். இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம், அதிமுக புகார் அளித்தது. இதன் இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடைபெற்…