உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ரீல்ஸ் வெறியால் பறிபோன உயிர் : பணியாளரை கொடூரமாக தாக்கிய புலி.. உண்மையை மறைக்க நடந்த நாடகம்!

பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் நார்மன் (Norman) என்பவருக்கு புலியின் அருகில் வீடியோ எடுத்தால் அது இன்னும் அதிக பார்வையாளரை பெற்றுத்தரும் என்ற யோசனை பிறந்துள்ளது. எனவே புலியுடன் வீடியோ எடுக்க பாகிஸ்தானின் லாகூர் (Lahore) அருகே உள்ள கஹ்னா (Kahna) பகுதியில் பண்ணை ஒன்றில் புலியை வளர்ந்துவரும் பண்ணை உரிமையாளர் ஃபயாஸ் (Fayyaz) என்பவரை தொடர்புகொண்டுள்ளார். இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் புலியை வைத்து டிக்டாக் வீடியோ…