Vikatan
கந்த சஷ்டி விரதம்: கவசம் பாடினால் கவலையில்லை... 'திருச்செந்தூரின் கடலோரத்தில் - 5'
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் பல ஆயிரம்பேர். ஆலயத்தின் சுற்றுப்பகுதியிலேயே தங்கியிருந்து தினமும் சமுத்திரத்தில் நீராடி அந்த ஷண்முகனைத் துதிப்பார்கள். அதிலும் கந்ததுக்கு உகந்தது கந்த சஷ்டிக் கவசம். பாலதேவராயர் சுவாமிகள் பாடி அருளிய அற்புதமான ஸ்தோத்திரம் அது. ஒரு நாளில் 36 முறை கந்த சஷ்டிக் கவசத்தை மனமுருகப் பாராயணம் செய்தால் சகல ஸித்திகளும் கிடைக்கும் என்பதை அவரே சொல்கிறார். கவசம் என்றால் என்ன? கவசம்…