Dinamani
நவ. 19-இல் வங்கக் கடலில் உருவாகிறதா 'அக்வான்' புயல்?
வங்கக் கடலில் வரும் நவ. 19-ஆம் தேதிக்கு பிறகு புயல் உருவாகுமேயானால் அக்வான் எனப் பெயரிடப்படும். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வியாழக்கிழமை (நவ. 12) மத்திய அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவியது. இதன் தாக்கத்தால் வெள்ளிக்கிழமை (நவ.13) தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது சனிக்கிழமை (நவ.14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும்…