உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை: எழுந்துள்ள சர்ச்சை

நாடளாவிய ரீதியில் அக்டோபர் 27 ஆம் திகதி திடீரெனப் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தீர்மானமானது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எவ்வித தொழிநுட்ப ஆலோசனைகளோ அல்லது முன்னறிவிப்புகளோ இன்றி மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான்ன (Ajith Vijayamanna) இதனை தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பாடசாலைகளின் செயற்பாடுகள் குறித்துக் கல்வி அதிகாரிகள் தங்களது திணைக்களத்திடம் எவ்வித உத்தியோகபூர்வ தெளிவுபடுத்...