Puthiya Thalaimurai
ரஞ்சிக்கோப்பை| 21 வயதில் முச்சதம்.. யார் இந்த பிரியான்ஷு மொலியா?
ரஞ்சிக்கோப்பை தொடரில் பரோடா அணிக்காக 321 ரன்கள் குவித்த 21 வயது பிரியான்ஷு மொலியா, அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் சாதனை படைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது தந்தையின் ஆதரவும், மொஹிந்தர் அமர்நாத் அகாடமியில் பெற்ற பயிற்சியும் அவரை முன்னணி வீரராக உருவாக்கியது. 2026-27 ரஞ்சிக்கோப்பை தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. பரோடா மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 616…