Hindu Tamil Thisai
மும்பை: பாலியல் தொல்லையை எதிர்த்த பெண் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்
மும்பை: ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்தவரை எதிர்த்த இளம் பெண் கீழே தள்ளிவிடப்பட்டதில் தனது இடது கையை இழந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். போரிவலியிலிருந்து விரார் நோக்கிச் சென்ற மும்பை புறநகர் ரயிலில் பாதிக்கப்பட்ட இளம் பெண் பயணித்துள்ளார். அப்போது, அதே பெட்டியில் இருந்த ஒரு நபர் அப்பெண்ணிடம் தொடர்ச்சியாக தவறான முறையில் நடந்துகொண்டு பாலியல் தொல்லை அளித்…