Hindu Tamil Thisai
இந்தியாவின் சாதனைகளை உலகறிய செய்ய வேண்டும்: ஊடகங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுடெல்லி: இந்தியாவின் சாதனைகளை உலகறிய செய்ய வேண்டும் என்று ஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தீபாவளியை ஒட்டி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2001-ல் டெல்லி அசோகா சாலையில் பாஜக தலைமை அலுவலகம் செயல்பட்டது. அப்போது ஒருநாள்…