உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயிலின் ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

பூந்தமல்லி: பூந்தமல்லியில் மிகப் பழமையான திருக்கச்சி நம்​பிகள் மற்​றும் வரத​ராஜ பெரு​மாள் கோயில் அமைந்​துள்​ளது. இந்த கோயிலுக்கு சொந்​த​மான பல நூறு கோடி மதிப்​புள்ள நிலங்​கள் தனியார்​களின் ஆக்​கிரமிப்​பிலும், சில இடங்​கள் மிக சொற்​பமான தொகைக்கு வாடகை, குத்​தகைக்​கும் விடப்​பட்​டுள்​ளது. பூந்​தமல்லி குளக்​கரை தெரு​வில் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.10 கோடி மதிப்​புள்ள, 10 ஆயிரம் சதுர அடி நிலத்​தில் பூந்​தமல்​லியைச்…