Maalaimalar
தைவானை வளைத்துப்போட சீனா தீவிரம்.. 'ஒரே சீனா'வுக்கு ஜி ஜின்பிங் அழைப்பு
தைவான் சீனாவுடன் முழுமையாக நிச்சயம் இணைக்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின் பிங் சூளுரைத்துள்ளார். சீன தேசியவாத தலைவர் சன் யாட் சென்னின் 160வது பிறந்தநாளை முன்னிட்டு தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்வில் அதிபர் ஜி ஜின்பிங் நேற்று கலந்துகொண்டார். ஜி ஜின்பிங் இதன்போது உரையாற்றிய அவர், "சீனாவுடன் தைவான் முழுமையாக மீண்டும் இணைவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதை யாராலும் தடுக்க முடியாது. தைவான் பிரச்சினையை தீர்ப்பதும், தேசிய ஒருங்கிணைப்பை…